Top posting users this month
No user |
Similar topics
சிங்கப்பூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த இந்தியர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Page 1 of 1

சிங்கப்பூரில் பேருந்தில் பயணித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த இந்தியர் ஒருவருக்கு மூன்று வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் சீதாராமன் ரமேஷ் (32) என்ற இந்தியர் வேலைப் பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், இவர் கடந்த ஆண்டு யூலை மாதம் 25ம் திகதி பேருந்தில் தனியாக பயணித்த 39 வயது பெண் ஒருவரின் பின் இருக்கையில் அமர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனால் கோபமடைந்த அந்த பெண், சீதாராமனை கண்டித்ததுடன் பொலிசில் புகார் அளித்துள்ளார்.
அந்த பெண் அளித்த புகாரின் பேரில் பொலிசார் சீதாராமன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர் இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது சீதாராமன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அவருக்கு மூன்று வார சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இவர் மீது இதுபோன்று இன்னும் இரண்டு குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
இந்த வழக்குகளில் சீதாராமன் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் அவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனையும், அபராதம் மற்றும் சவுக்கடியும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சிங்கப்பூரில் காதலியை அடித்து உதைத்து, சிகரெட்டால் சூடு வைத்த இந்தியர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
» ஆகாயத்தில் சிறுமியின் கன்னத்தை தடவிய இந்தியர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
» ஆட்டோ ஓட்டுனருக்கு பாலியல் தொல்லை அளித்த இளம்பெண் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum