Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ராகுலுக்கு வெளிநாட்டு பெண்ணுடன் ரகசிய திருமணம்? தீயாக பரவும் வதந்தி

Go down

ராகுலுக்கு வெளிநாட்டு பெண்ணுடன் ரகசிய திருமணம்? தீயாக பரவும் வதந்தி Empty ராகுலுக்கு வெளிநாட்டு பெண்ணுடன் ரகசிய திருமணம்? தீயாக பரவும் வதந்தி

Post by oviya Tue Mar 31, 2015 1:45 pm

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ரகசிய திருமணம் செய்துள்ளதாக பரவிய வதந்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, கட்சிப் பணிக்கு விடுமுறை எடுத்திருப்பதாக கடந்த மாதம் காங்கிரஸ் தலைவர் சோனியா அறிவித்தார்.

கடந்த ஒரு மாத காலமாக ராகுலை காணவில்லை என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதோடு, சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது உட்பட ராகுல் எங்கே உள்ளார், என்ன செய்கிறார் என்பது பற்றி பல கேள்விகளும், வதந்திகளும் பரவி வருகின்றன.

இந்நிலையில், தனக்கு நெருக்கமான வெளிநாட்டு பெண் ஒருவரை ராகுல் காந்தி ரகசிய திருமணம் செய்து கொண்டார் என்றும், அவர் டெல்லிக்கு திரும்பும்போது தனது மனைவியையும் அழைத்து வருவார் எனவும் வதந்தி பரவியுள்ளது.

ஆனால் இதனை முற்றிலுமாக மறுத்துள்ள காங்கிரஸ் கட்சியினர், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. திட்டமிட்டு இந்த வதந்தியை பரப்பியுள்ளனர் எனக் கூறியுள்ளனர்.

மேலும், மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் 19ம் திகதி நடக்கும் விவசாயிகள் பேரணியில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசுவார் என அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய்சிங் கூறியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum