Top posting users this month
No user |
Similar topics
2020ல் ஜனாதிபதியாகும் தற்போதைய அமைச்சர்
Page 1 of 1
2020ல் ஜனாதிபதியாகும் தற்போதைய அமைச்சர்
19வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை பாராளுமன்றத்தில் தோற்கடிக்க, ஜாதிக ஹெல உறுமய முன்வைக்கும் கருத்துக்களில் எதுவித உண்மையும் இல்லை என பிரஜைகள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் காமினி வியங்கொட தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
1978ம் ஆண்டு அரசியலமைப்பு சட்டமூலத்திலுள்ள பொறாமையான அடையாளங்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முன்னெடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளிலும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
இவ்வாறான ஒரு ஜனாதிபதி முறை காணப்பட்டதனாலேயே யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர முடிந்தது என சம்பிக்க தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சம்பிக்க தான் 2020ஆம் ஆண்டின் ஜனாதிபதி என ஜோதிடர் கணித்து கூறியிருப்பார் என்று நான் நினைக்கிறேன்.
அதனால் தான் இந்த ஜனாதிபதி முறையிமையிலே தொடர்ந்து செயற்படுவோம் என சம்பிக்க தெரிவித்துக் கொண்டிருக்கிறார் என பிரஜைகள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் காமினி வியங்கொட குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 2020ல் இலங்கையைக் கைப்பற்றவுள்ளதாம் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு?
» தென் ஆபிரிக்க பிரதி அமைச்சர்- பதில் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு
» 20 வருடங்களாவது தற்போதைய ஆட்சி நாட்டில் நீடிக்கவேண்டும்: சந்திரிகா அவா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum