Top posting users this month
No user |
Similar topics
தேர்தல் முறை மாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தை! தீர்வின்றி முடிவு
Page 1 of 1

புதிய தேர்தல் முறைமை குறித்து இடம்பெற்ற பேச்சுவார்த்தை தீர்மானங்கள் எதுவுமின்றி நிறைவு பெற்றதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மகிந்த தேசப்பிரிய தலைமையில் நேற்று அலரி மாளிகையில் இப்பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளனர்.
தேர்தல் முறைமை மாற்றம் குறித்து கருத்து பரிமாற்றங்கள் செய்யப்பட்ட போதிலும் உடனடியாக தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
எனவே எதிர்வரும் பொது தேர்தல் நடைமுறையிலுள்ள தேர்தல் முறைமையிலேயே நடத்த வேண்டும் என சில அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும் இந்த கோரிக்கையை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட சில முக்கிய கட்சி தலைவர்கள் நிராகரித்துள்ளதுடன், இதற்கு எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையிலேயே தேர்தல் முறையில் மாற்றம் தொடர்பிலான பேச்சுவார்த்தை தீர்மானங்கள் எதுவுமின்றி நிறைவு பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இது குறித்து தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தேர்தல் முறைமை மாற்றம் குறித்து கட்சித் தலைவர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் பேச்சுவார்த்தை
» தேர்தல் முறை மாற்றம் எங்கள் பிரதிநிதித்துவத்தை பாதிக்க இடம் கொடுக்க முடியாது!- மனோ கணேசன்
» கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான இறுதி முடிவு மக்கள் கையில் உள்ளது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum