Top posting users this month
No user |
Similar topics
28 நாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை
Page 1 of 1

இலங்கைக்கான 28 வெளிநாட்டு தூதரகங்கள், உயர்ஸ்தனிகராலயங்களுக்கு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் இதுவரையில் நியமிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டதனைத் தொடர்ந்து அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்ட தூதுவர்கள், உயர்ஸ்தனிகர்கள் மீள அழைக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு மீள அழைக்கப்பட்ட 28 நாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் பதவிகள் இன்னமும் வெற்றிடமாக காணப்படுகின்றன.
குறித்த வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றக் குழு ஒன்றின் மூலமே ராஜதந்திரிகளுக்கான அனுமதி வழங்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சவேந்திர சில்வா உட்பட 57 தூதுவர்கள் திருப்பி அழைப்பு
» இலங்கைக்கான மூன்று புதிய வெளிநாட்டு தூதுவர்கள் ஜனாதிபதியிடம் தகுதிச் சான்றிதழ்களை கையளித்தனர்
» இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபைக் கூட்டம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum