Top posting users this month
No user |
Similar topics
இந்திய அரசாங்கத்தினால் தவறான முறையில் பகிர்ந்தளிக்கப்படும் படகுகள்: சீ.யோகேஸ்வரன் எம்.பி
Page 1 of 1

வாகரை வட்டவானில் தமிழ் மக்கள் நூறு வீதமாக இருக்கின்றார்கள். ஆனால் அங்கு மீனவர் சங்கத் தலைவர் என்ற பெயரில் முஸ்லிம் ஒருவருக்கும் எகெட் நிறுவனத்தால் கொடுக்கப்பட்ட 29 இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்பிடிப் படகு வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று இந்திய அரசாங்கத்தாலும், எகெட் நிறுவனத்தாலும் கொடுக்கப்பட்ட மீன்பிடிப் படகுகள் தவறான முறைகளில் பகிர்ந்தளிக்கப்பட்டும், சில விற்கப்பட்டும் இருக்கின்றது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
வாகரை காயான்கேணி சரஸ்வதி வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வித்தியாலய அதிபர் சீ.காளிதாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாகரை கல்வி வலய கோட்டக் கல்விப் பணிப்பாளர் ச.பரமேஸ்வரன், கல்குடா கல்வி வலய உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் ரி.ரமேஸ், கல்குடா வலயக் கல்வி முறைசாராக் கல்வி இணைப்பாளர் செல்வி.சீ.லோகேஸ்வரி, பிரதேச பாடசாலை அதிபர்கள், கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இலங்கை மீனவர்களின் 5 படகுகள், இந்திய கடற்படையினரால் விடுவிப்பு
» மகிந்தவின் ஊழல் நிறைந்த அரசாங்கத்தினால் மைத்திரிக்கு வெற்றி!: சம்பிக்க ரணவக்க
» யோசித்தவின் வெளிநாட்டு பயிற்சிக்கு அரசாங்கத்தினால் 210 லட்சம் ரூபா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum