Top posting users this month
No user |
Similar topics
யோசித்தவின் வெளிநாட்டு பயிற்சிக்கு அரசாங்கத்தினால் 210 லட்சம் ரூபா!
Page 1 of 1

இலங்கை கடற்படையின் லெப்டினன் யோசித்த ராஜபக்ச, வெளிநாட்டில் பயிற்சி பெற்றதற்காக 210 லட்சம் ரூபாய், கடந்த அரசாங்கத்தினால் செலவிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு பிரிவில் இணைக்கப்பட்டதன் பின்னர் சில காரணங்களினால் நீக்கப்பட்டார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது.
யோசித்த ராஜபக்ச, கடற்படையில் இணைந்து கொள்வதற்கான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று அவர் பயிற்சி பெற்றமை தொடர்பில் விசாரணை நடத்திய குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சினால் கடற்படை தலைமையகத்துக்கு கிடைத்த பணிப்புரைக்கு அமையவே யோசித்த ராஜபக்ச, இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். அவருடைய கல்விச்சான்றிதழ்கள் தொடர்பிலான ஆவணங்கள் அவருடைய தனிப்பட்ட கோப்புகளில் இல்லை என்று குறிப்பிடப்படுகின்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 12 லட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபானம் மீட்பு
» 8 லட்சம் ரூபா பணத்துக்கு ஆசைப்பட்டு 35 ஆயிரம் ரூபாவை இழந்த நபர்!- யாழில் சம்பவம்!
» யோசித்தவின் பயிற்சியிலும் சந்தேகம்! விசாரணைக்கு கோரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum