Top posting users this month
No user |
Similar topics
பாடசாலைகளில் நிதி சேகரிப்பதை தடுக்க அரசு தீர்மானம்
Page 1 of 1

பாடசாலைகளில் பெற்றோரிடமிருந்து நிதி திரட்டப்படுவதை நிறுத்தி பாடசாலைகளுக்கு தேவையான நிதிகளை அமைச்சின் ஊடாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை அடுத்த வாரம் முதல் அமுல்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதன் முதற் கட்டமாக நாடளாவிய ரீதியிலுள்ள 351 தேசிய பாடசாலைகளுக்கு 45 கோடி ரூபா நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கு மத்தியில் தற்போது விளையாட்டு குறித்த ஆர்வம் குறைந்து வருகின்றது.
இதனால் மாணவர்களுக்கு மத்தியிலான விளையாட்டு துறையை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டில் தேர்ச்சி பெற்ற கல்வியாளர்கள் சிறப்பு செயன்முறைப்படி பாடசாலைகளுக்கு நியமிக்கப்படுவார்கள் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணறும் மைத்திரி அரசு
» பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்க்க பணம் வசூலிக்கும் அதிபர்களுக்கு எதிராக தண்டனை
» விமல் வீரவன்சவின் நிதி மோசடி அம்பலம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum