Top posting users this month
No user |
Similar topics
போதை பொருள் வியாபாரிகளை தூக்கு மேடைக்கு அனுப்ப வேண்டும்: ஜோன் அமரதுங்க
Page 1 of 1

இலங்கையில் இடம் பெறுகின்ற போதை பொருள் விற்பனைக்கு அரசியல்வாதிகளே பொறுப்பு கூற வேண்டும் என பொது பாதுகாப்பு அனர்த்த முகாமைத்துவ மற்றும் கிரிஸ்துவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
கட்டான பிரதேசத்தில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
யாருடைய தேவைக்காக போதை பொருள் அடங்கிய கொள்கலன்கள் இந்நாட்டிற்கு கொண்டுவரப்படுகின்றன என்ற கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்.
அதனை உடனடியாக நிறுத்த வேண்டும். போதை பொருள் வியாபாரத்திற்கு தொடர்புடையவர்களை நிச்சயமாக தூக்கு மேடைக்கு அனுப்ப வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மரண தண்டனை ஊடாகவே போதைப் பொருள் வர்த்தகத்தை இல்லாதொழிக்க வேண்டும்!- ஜோன் அமரதுங்க
» பாலியல் துஸ்பிரயோகங்களுக்கான பிரதான காரணம் போதை பொருள்: எம்.சி.ஸஹ்றான் தெரிவிப்பு
» புலிப் பூச்சாண்டி காட்டும் எதிர்க்கட்சியினர்: ஜோன் அமரதுங்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum