Top posting users this month
No user |
புலிப் பூச்சாண்டி காட்டும் எதிர்க்கட்சியினர்: ஜோன் அமரதுங்க
Page 1 of 1

சிலர் புலி பூச்சாண்டி காட்டினாலும் அப்படியான எதுவுமில்லை எனவும் அது உண்மைக்கு புறம்பானது என அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இது முக்கியமான திருப்புமுனை. விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் மீண்டும் தலைத்தூக்கும் என எதிர்க்கட்சியினர் சிலர் கூறுகின்றனர்.
உறுதியாக அது உண்மைக்கு புறம்பானது. நாங்கள் மிகவும் கடுமையாக செயற்பாடுகளை முன்னெடுப்போம்.
வடக்கில் உள்ள தமிழர்கள் தற்போது செயற்பாட்டு ரீதியான அரசியலுக்குள் வந்துள்ளனர். எமது அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் மிக விரிவான வேலைத்திட்டம்.
எனது அமைச்சின் ஊடாக பொலிஸ் திணைக்களம் சுயாதீனமாக்கப்படும். 17வது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரவும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகளை நடத்தவும் நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம் எனவும் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum