Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தற்காலிக ஜாமினாவது வழங்குங்கள்: நீதிமன்றத்திடம் கெஞ்சும் சர்ச்சை சாமியார்

Go down

தற்காலிக ஜாமினாவது வழங்குங்கள்: நீதிமன்றத்திடம் கெஞ்சும் சர்ச்சை சாமியார் Empty தற்காலிக ஜாமினாவது வழங்குங்கள்: நீதிமன்றத்திடம் கெஞ்சும் சர்ச்சை சாமியார்

Post by oviya Sun Mar 22, 2015 1:27 pm

சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபு தனக்கு தற்காலிக ஜாமினாவது வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்திடம் மனு அளித்துள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த பெண் ஒருவர், சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபு (73) ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்த பொலிசார் ஆசாராம் பாபுவை கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்தனர்.

தற்போது ராஜஸ்தான் மாநில சிறையில் ஆசாராம் பாபு அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பல ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது ஆசாராமின் வழக்கறிஞர் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள காந்திநகர் நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமின் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், கடந்த 19-ம் திகதி இறந்துப்போன தனது சகோதரியின் மகனுக்கு ஈமச்சடங்குகள் செய்ய வேண்டியுள்ள காரணத்தால் ஒருமாத தற்காலிக ஜாமினாவது வழங்க வேண்டும் என ஆசாராம் பாபு கேட்டுள்ளார். மேலும், இந்த மனுமீதான விசாரணை வரும் 23-ம் திகதி நடைபெறும் என தெரிகிறது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum