Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சிறுவர்களின் மனதை பாதிக்கும் வகையில் பேசிய நடிகர் ஷாருக்கான்: பொலிசார் வழக்குப்பதிவு

Go down

சிறுவர்களின் மனதை பாதிக்கும் வகையில் பேசிய நடிகர் ஷாருக்கான்: பொலிசார் வழக்குப்பதிவு Empty சிறுவர்களின் மனதை பாதிக்கும் வகையில் பேசிய நடிகர் ஷாருக்கான்: பொலிசார் வழக்குப்பதிவு

Post by oviya Sat Mar 21, 2015 1:20 pm

பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்தி நடிகரும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் உரிமையாளருமான ஷாருக்கான், கடந்த 2012-ம் ஆண்டு மே மாதம் மும்பை வாங்கடே மைதானத்தில் நடந்த ஐ.பி.எல். போட்டியின் போது மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த தகறாரில் காவல்துறை உதவி ஆணையர் ஒருவரையும் ஷாருக்கான் தள்ளி விட்டதோடு, சிறுவர்கள் முன் அவதூறான வார்த்தைகளையும் பேசியுள்ளார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மும்பை கிரிக்கெட் சங்கம் ஏற்கனவே விசாரணை நடத்தி ஷாருக்கானை வாங்கடே விளையாட்டு மைதானத்தில் நுழைய தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஷாருக்கான் சிறுவர்கள் முன் அவதூறாக பேசியது தொடர்பாக மராட்டிய மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் புகாரையடுத்து, ஷாருக்கானின் பேச்சு சிறுவர்களின் மனதை பாதிக்கும் வகையில் உள்ளது. இது அவர்களின் உரிமைக்கு எதிரான தாக்குதல் ஆகும் என்றும், அவர் செய்தது சிறுவர்கள் நீதி சட்டப்படி குற்றம் ஆகும் எனவும் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யுமாறு பொலிசாருக்கு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum