Top posting users this month
No user |
Similar topics
சஷீந்திர ராஜபக்ச திடீரென அரசியலுக்கு வந்தவர்: விஜித்முனி சொய்சா
Page 1 of 1

சஷீந்திர ராஜபக்ச திடீரென அரசியலுக்கு வந்ததன் காரணமாகவே அவர் தலை விதியை எதிர்நோக்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் விஜித்முனி சொய்சா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் அரசியலில் கீழ் மட்டத்தில் இருந்து வந்தவர்கள். சஷீந்திர ராஜபக்ச போன்றவர்கள் இடை நடுவில் புகுந்து அரசியலுக்கு வந்ததால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
அதேபோல் எனது மகன் முதலமைச்சர் பதவியல்ல, அமைச்சர் பதவியை பெறக்கூட தகுதியற்றவர்.
இப்படி தகுதியில்லாதவர்களுக்கு முதலமைச்சர் பதவியை வழங்கியதன் காரணமாகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இந்த கதி ஏற்பட்டது எனவும் விஜித்முனி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஊவா மாகாண முதலமைச்சராக மீண்டும் தன்னை நியமிக்க கோரும் சஷீந்திர ராஜபக்ச
» ஷிரந்தி ராஜபக்ச மற்றும் புஷ்பா ராஜபக்ச ஆகியோரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன
» ஜனாதிபதி மைத்திரியை மீறி செயற்படும் தேவை உறுப்பினர்களுக்கு இல்லை: ரஞ்சித் டி சொய்சா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum