Top posting users this month
No user |
ஜனாதிபதி மைத்திரியை மீறி செயற்படும் தேவை உறுப்பினர்களுக்கு இல்லை: ரஞ்சித் டி சொய்சா
Page 1 of 1

புதிய நாடாளுமன்றில் எதிர்க்கட்சி வரிசையில் அமரும் உறுப்பினர்களுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீறி செல்லும் எந்த தேவையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் நடவடிக்கைளுக்கு உதவுமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுப்பாரேயானால், அதனை மீறி செயற்பட தயாரில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள 95 பேரில் 70 பேர் தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் எஸ்.பி. திஸாநாயக்க நேற்று தெரிவித்திருந்தார்.
இது சம்பந்தமாக கருத்து வெளியிட்டுள்ள ரஞ்சித் சொய்சா, அரசாங்கத்தை கவிழ்விக்கும் எந்த எண்ணமும் தமது தரப்பினருக்கு இல்லை எனவும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சட்டங்கள் கொண்டு வரப்பட்டால் அவற்றை எதிர்க்க போவதாகவும் கூறியுள்ளார்.
ரஞ்சித் டி சொய்சா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆதரவு அணியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்த்ககது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum