Top posting users this month
No user |
Similar topics
கோத்தபாயவை சாடுகிறார் மேர்வின்: மேர்வினை சாடுகிறார் கோத்தபாய
Page 1 of 1

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கப்பம் வாங்கியபோது நான்தான் தடுத்து நிறுத்தினேன் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சிங்கள நாளேடு ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
துறைமுகங்களில் ஏலம் நடைபெறும்போது முன்னாள் அமைச்சரின் கையாட்கள் மாத்திரமே பங்குபற்றி வந்ததை நான் நிறுத்தியதாலேயும்,
பேலியகொடையில் மீன் சந்தை கடைகளில் இவரின் அடியாட்கள் கப்பம் பெற்று வந்ததை தடை செய்த காரணத்தினாலேயே என் மீது குற்றப்புலனாய்வு துறைக்கு புகார் தெரிவித்துள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நான் எந்தவிதமான குற்றசெயல்களிலும் ஈடுபடவில்லை எனவும் எந்தவொரு மோசடியும் செய்யவில்லை எனவும், காலியில் கைப்பற்றப்பட்ட ஆயுத கப்பல் தொடர்பான விடயங்கள் சட்டரீதியானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளதுடன், இது அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு உட்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
தனது கடவுச்சீட்டு தடை சம்பந்தமாக சட்ட நடவடிக்கை எடுக்க போவதாகவும், என்னை கைது செய்தால் சட்டநடவடிக்கை எடுப்பதோடு எனது கைது தொடர்பாக மக்கள் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ சிங்களவர்களின் வாக்குகளை மாத்திரமே பெற்றார்.
எனினும் தமிழர்கள், முஸ்லிம்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை எனவும், மஹிந்த நாட்டுக்காக உழைத்த மண்ணின் மைந்தர் எனவும், அவரின் சேவையை இந்நாட்டு மக்கள் ஒருபொழுதும் மறக்ககூடாது.
இவ்வாறு நாட்டுக்காக சேவையாற்றிய மனிதரை திருடன், ஏமாற்றுக்காரன் எனவும் கூறுகிறார்கள் என கோத்தபாய ராஜபக்ஷ மனவேதனையடைந்துள்ளார்.
அத்துடன் தற்போதைய அரசாங்கம் எங்களை வஞ்சம் தீர்க்க முற்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் வெள்ளைவேன் கடத்தல்களுக்கும் எனக்கும் எவ்வித தொடர்புகளும் கிடையாது.
சிலவேளை புலனாய்வு துறையினர் இம்மாதி்ரியான காரியங்களில் ஈடுப்பட்டிருக்கலாம் என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
தான் இரட்டை பிரஜாவுரிமையுடையவனாக இருந்தாலும் நாட்டைவிட்டு வெளியேற திட்டமிட்ட போதிலும் அமெரிக்காவுக்கு சென்றால் விடுதலை புலிகளினால் தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படலாம் எனவும் குறிப்பிட்டதோடு,
மின்சார நாற்காலியின் மூலம் தண்டனை பெறக்கூடிய சந்தர்ப்பம் இருப்பதால் நாட்டை விட்டு தற்போது வெளியேறும் எண்ணம் இல்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நான் எனது கடந்த காலங்களை நன்கு அறிவேன் ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்த வெற்றியின் பின்னர் அவர் தனது கடந்த காலங்களை மற்து செயற்பட்டார் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஒரு அப்பாவி மனிதன் எனவும், தங்கள் தவறுகளுக்காக உரையாற்ற எவ்வித முயற்சிகளும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ முசோலினி மற்றும் ஹிட்லர் ஆகியோரை பின்பற்றுகிறார் எனவும்,
பில்கேடஸ் போன்று உலகின் பணக்காரராக வேண்டும் அல்லது இந்தியாவின் மன்னராக வேண்டும் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ முயற்சித்து வருகின்றார் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயக்க ஆகியோருக்கு விசுவாசமிக்கவர் எனவும்,
தான் எப்பொழுதும் தனது தலைவர்களுக்கு விசுவாசமாகவே நடந்து கொள்வேன் எனவும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஆட்சியை கைப்பற்றுமாறு கோத்தபாய இராணுவத்திற்கு உத்தரவிட்டார்: மேர்வின் சில்வா
» கோத்தபாயவை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை!
» கோத்தபாயவை கைது செய்து ஆழம்பார்க்க முனையும் அரசாங்கம்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum