Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பீல்ட் மார்ஷலாக பதவி உயர்வு பெற்றார் பொன்சேகா! 22ம் திகதி பதவியேற்பு

Go down

பீல்ட் மார்ஷலாக பதவி உயர்வு பெற்றார் பொன்சேகா! 22ம் திகதி பதவியேற்பு Empty பீல்ட் மார்ஷலாக பதவி உயர்வு பெற்றார் பொன்சேகா! 22ம் திகதி பதவியேற்பு

Post by oviya Thu Mar 19, 2015 12:40 pm

முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சோ பீல்ட் மார்ஷல் தரத்துக்கு பதவி உயர்த்தப்படவுள்தாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த பதவி உயர்வினை வழங்கியுள்ளார்.

பீல்ட் மார்ஷல் பதவியை பெற்றுக்கொள்ளும் நிகழ்வு எதிர்வரும் 22ம் திகதி நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இராணுவத்தின் அதியுயர் பதவியாக பீல்ட் மார்ஷல் பதவி கருதப்படுகின்றது.

இலங்கையில் பீல்ட் மார்ஷல் தரத்தில் ஒருவருக்கு பதவி உயர்வு வழங்கப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum