Top posting users this month
No user |
Similar topics
இந்தியரை ஓடும் ரயில் முன் தள்ளி கொலை செய்த அமெரிக்க பெண்மணி
Page 1 of 1

இந்தியர் ஒருவரை ரெயில் தண்டவாளத்தில் தள்ளி கொலை செய்த அமெரிக்க பெண்மணிக்கு 25 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 27ம் திகதி இரவு நடந்த இந்த சம்பவத்தில் குயின்ஸ் பகுதியை சேர்ந்த எரிகா மெனண்டஸ், அதே பகுதியில் வசித்து வந்த இந்தியரான சுனந்தோ சென் என்பவரை தள்ளிவிட்டுள்ளார்.
சம்பவத்தன்று ரயில் நிலையத்தில் எரிகா தனக்கு தானே பேசி கொண்டும் மற்றும் பிளாட்பார்மில் முன்னும் பின்னும் வேகமாக நடந்து கொண்டும் இருந்துள்ளார்.
அப்போது இரவு 8 மணியளவில் ரயில் வருவதற்காக சென் காத்து கொண்டு இருந்துள்ளார்.
ரயில் நிலையத்திற்குள் ரயில் வந்தவுடன் எரிகா, பின்னால் இருந்து தண்டவாளத்தில் தள்ளி விட்டதில், ரயில் மோதி பலத்த காயமடைந்து மரணமடைந்துள்ளார்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட எரிகா விசாரணையில், இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்ச்சியே சென்-னை தள்ளி விடுவதற்கான தூண்டுகோலாக தனக்கு இருந்தது என தெரிவித்துள்ளார்.
இந்த படுகொலை தொடர்பாக குயின்ஸ் உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் எரிகா தனது குற்றத்தை ஒப்பு கொண்டுள்ளார்.
நீதிபதி இதுபற்றி கூறுகையில், தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்ட சென் பின்புறத்தில் இருந்து தள்ளி விடப்பட்டுள்ளதால் தற்காத்து கொள்வதற்கு அவருக்கு வாய்ப்பு இல்லை என கூறியுள்ளார்.
மேலும், வருகிற ஏப்ரல் 29ம் திகதி, எரிகாவுக்கு 22 முதல் 25 வருடங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இந்தியரை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த அமெரிக்க பெண்மணி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
» ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட அ.திமு.க பிரமுகர்: நிதியுதவி அறிவித்த ஜெயலலிதா
» ரெயில் முன் பாய்ந்து அதிகாரி தற்கொலை: அமைச்சரை அதிரடி டிஸ்மிஸ் செய்த பன்னீர்செல்வம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum