Top posting users this month
No user |
Similar topics
பலாலியில் மறைத்து வைத்திருக்கப்படும் அமைதிப்படையின் இரகசியம்
Page 1 of 1

இந்தியாவின் அதீத முயற்சியால் மீண்டும் பேச்சுவார்த்தையொன்று ஆரம்பிக்கப்படப் போகின்றது. இந்தப் பேச்சுவார்த்தைக்கு தென்னாபிரிக்காவே மத்தியஸ்தம் வகிக்கும்.
என லங்காசிறி வானொலியில் கடந்த 14ம் திகதி இடம்பெற்ற நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் ஆய்வாளர் சுரேஸ் தர்மா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பலாலிக்குச் செல்லும் இந்திய இராஜதந்திரிகளை தமிழர்களை வெறுப்பாகப் பார்க்க வைப்பதற்காக இலங்கை அரசு கபட இராஜதந்திரமொன்றை அங்கே நடைமுறைப்படுத்தி வருகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைக்கு முதல் சாதாரண சகஜ நிலையொன்றை ஏற்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையை இந்தியா ஆதரிப்பதோடு, மோடியின் விஜயத்தின் போது பகிரப்பட்ட சில செய்திகள் என்பது உள்ளிட்ட இதுவரை வெளியிடப்படாமல் இருக்கும் பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பலாலியில் மேலும் 850 ஏக்கர் விடுவிப்பு?
» மன உளைச்சலில் மதுவில் மிதக்கும் மகிந்த: வெளிவரும் இரகசியம்
» பாதத்தில் மறைத்து 78 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கம் கடத்தல்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum