Top posting users this month
No user |
Similar topics
பலாலியில் மேலும் 850 ஏக்கர் விடுவிப்பு?
Page 1 of 1
பலாலியில் மேலும் 850 ஏக்கர் விடுவிப்பு?
யாழ்ப்பாணம் பலாலி இராணுவ தலைமையகம் அமைந்துள்ள பகுதி அருகில் இருக்கும் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் மேலும் 850 ஏக்கர் நிலத்தை விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
காணிகளை பிரிக்கும் நடவடிக்கைகள் இன்று இடம்பெற்று வருவதாகவும் சிகப்பு நிற கொடிகள் ஏற்றி எல்லைகள் அடையாளமிடப்படுவதாக கூறப்படுகிறது.
பலாலி அதியுயர் பாதுகாப்பு வலய பகுதியில் உள்ள நிலத்தில் ஒரு பகுதியை அரசாங்கம் கடந்த மார்ச் மாதம் விடுத்தது.
மீதமுள்ள காணிகளை கூடிய விரைவில் இடம்பெயர்ந்த மக்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் அண்மையில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» பலாலியில் மறைத்து வைத்திருக்கப்படும் அமைதிப்படையின் இரகசியம்
» தமிழக மீனவர்களின் 74 படகுகளும் விடுவிப்பு! மன்னார் நீதிமன்றம் உத்தரவு
» வடக்கில் 450 ஏக்கர் நிலத்தை விடுவிக்க அரசாங்கம் தீர்மானம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum