Top posting users this month
No user |
Similar topics
வடமாகாண சுகாதார அமைச்சின் நியதிச்சட்டம் ஏகமனதாக ஏற்பு
Page 1 of 1

வட மாகாண சுகாதார அமைச்சின் 2ஆம் 3ஆம் வாசிப்பு மீதான விவாதம் இன்று சபையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது சுகாதார அமைச்சின் நியதிச்சட்டம் சபையில் ஏகமனதாக திருத்தங்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. குழு நிலைக்கு மாறிய சபையில் 16 சரத்துக்களை கொண்ட நியதிச்சட்டம் தொடர்பிலான விவாதங்கள் இடம்பெற்றன.
திருத்தங்களுடன் நியதிச்சட்டம் சபையில் அமைச்சர் சத்தியலிங்கத்தினால் முன்வைக்கப்பட்டது. அதனை உறுப்பினர் பரஞ்சோதி வழிமொழிந்தார். நியதிச்சட்டம் ஏகமனதாக சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் அனுமதிக்காக வடக்கு மாகாண ஆளுநருக்கு குறித்த சட்டம் அனுப்பி வைக்கப்படவுள்ளது. அவர் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தங்காலை பிரதேச சபையின் முன்னாள் தலைவரின் விடுதலை கோரும் மனு விசாரணைக்கு ஏற்பு
» பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக பீ.எம்.யூ.டி. பஸ்நாயக்க!
» மூன்று மாதத்திற்கு எரிபொருள் விலையில் மாற்றமில்லை! அமைச்சின் செயலாளர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum