Top posting users this month
No user |
தங்காலை பிரதேச சபையின் முன்னாள் தலைவரின் விடுதலை கோரும் மனு விசாரணைக்கு ஏற்பு
Page 1 of 1

பிரித்தானிய பிரஜையான குராம் ஷேக்கை கொலை செய்த குற்றத்திற்காக தண்டனை விதிக்கப்பட்டுள்ள தங்காலை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சம்பத் சந்திரபுஷ்ப விதான பத்திரன, தண்டனையை இரத்துச் செய்து தன்னை விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது.
இந்த மனுவை எதிர்வரும் 26ம் விசாரணைக்கு எடுக்கப்பது என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.
2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் தங்காலையில் சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த பிரித்தானிய பிரஜையான குராம் ஷேக் சுட்டுக்கொல்லப்பட்டதுடன், அவரது காதலியான ரஷ்ய பெண் பாலியல் கூட்டாக வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்த கொலை மற்றும் பாலியல் வல்லுறவு சம்பவம் தொடர்பான விசாரணையில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட தங்காலை பிரதேச சபை முன்னாள் தலைவர், லயிரு கெலும், சமன் தேசப்பிரிய, பிரகீத் சதுரங்க மற்றும் டப்ள்யூ. சதுரங்கே ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 20 ஆண்டு சிறை தண்டனை விதித்திருந்தது.
சம்பத் சந்திரபுஷ்ப விதான பத்திரன உட்பட 5 பேர் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில சட்டமா அதிபர் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum