Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மகிந்த ராஜபக்சவின் தோல்விக்கு பசில் பொறுப்பு கூறவேண்டும்: சுமேதா ஜி ஜயசேன

Go down

 மகிந்த ராஜபக்சவின் தோல்விக்கு பசில் பொறுப்பு கூறவேண்டும்: சுமேதா ஜி ஜயசேன  Empty மகிந்த ராஜபக்சவின் தோல்விக்கு பசில் பொறுப்பு கூறவேண்டும்: சுமேதா ஜி ஜயசேன

Post by oviya Tue Mar 17, 2015 1:20 pm

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்றதற்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவே பொறுப்பு கூற வேண்டும் என முன்னாள் அமைச்சர் சுமேதா ஜி ஜயசேன தெரிவித்துள்ளார்.
நேற்று வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சுமேதா ஜி ஜயசேன மொனராகலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றித்திற்கு தெரிவாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதியின் தோல்வி குறித்து தொடர்ந்து தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்ததற்கு பொது மக்கள் தான் காரணம் எனவும் அரசியல் என்றால் வெற்றி தோல்வி சாதாரணம் எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை மகிந்த ராஜபக்ச தோல்வியுற்றதற்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச பொறுப்பு கூறவேண்டும் தோல்விக்கு அவர் ஒரு பிரதான காரணம் இல்லை என்றால் அவர் நாட்டை விட்டு ஒடியிருக்க மாட்டார்.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மீண்டும் அதிகாரத்திற்கு வரவேண்டுமென்றால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வரவேண்டுமென நான் விரும்புவது போன்று பொது மக்களும் அதிகம் விரும்புகின்றார்கள் என சுமேதா ஜி ஜயசேன தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum