Top posting users this month
No user |
யாழ் சம்பவத்திற்கு அமைச்சர்களும், பொலிஸாரும் பொறுப்பு கூறவேண்டும்: சுசில்
Page 1 of 1

கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாண புங்குடுதீவு மாணவியின் கொலைக்கு பின்னர் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த கருத்து வெளியிட்டுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொது அமைதிக்கான அமைச்சர் ஜோன் அமரதுங்க உட்பட பொலிஸார் பொறுப்பு கூறவேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டம் ஒழுங்கான முறையில் செயற்படாமையினாலே வடக்கில் இவ்வாறான வன்முறை ஏற்படுவதற்கான காரணம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum