Top posting users this month
No user |
Similar topics
சாலையில் வாலிபரும், இளம்பெண்ணும் நிர்வாணமாக ஓடியதால் பரபரப்பு
Page 1 of 1

சேலம் மாவட்டத்தில் சாலையில் வாலிபரும், இளம் பெண்ணும் நிர்வாணமாக ஓடியது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஏத்தாப்பூர் கடை வீதியை சேர்ந்த வெங்கடேஷ் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக உள்ளார். இவரது மனைவி ரேவதி (28).
ரேவதிக்கும், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் என்ற வாலிபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தததாக கூறப்படுகிறது. இது வெங்கடேசுக்கு தெரிந்ததால் அவர் மனைவியை கண்டித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று ஏத்தாப்பூர் வந்த விக்னேஸ்வரன் நேராக வெங்கடேஷை சந்தித்து, நான் உன் மனைவியுடன் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை.
இருவரும் நண்பர்களாகத் தான் பழகினோம் என்றும் இனிமேல் நாமும் நண்பர்களாக இருப்போம் எனவும் கூறியுள்ளார்.
இதையடுத்து 2 பேரும் வீட்டுக்கு சென்று மது அருந்தியுள்ளனர். பின்னர் ரேவதி சமைத்தததை சாப்பிட்டுவிட்டு, போதை மயக்கத்தில் இருந்த விக்னேஸ்வரன் நிர்வாண நிலைக்கு சென்றார்.
ரேவதியும் நிர்வாணமாக இருந்ததை பார்த்த வெங்கடேஷ் கொடுவாளை எடுத்து கொண்டு அவரை வெட்ட ஓங்கினார்.
அப்போது துணிகளை கையில் எடுத்துக் கொண்டு விக்னேஸ்வரன் தெருவில் நிர்வாணமாக ஓடியுள்ளார்.
இதையடுத்து வெங்கடேஷ் மனைவியை வெட்ட முயன்றபோது பயத்தில் அவரும் நிர்வாணமாக சாலையில் ஓடியுள்ளார்.
வாலிபரும் பெண்ணும் சாலையில் நிர்வாணமாக ஓடுவதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து அந்த பெண்ணுக்கு உடை கொடுத்து அணிய வைத்தனர்.
விக்னேஸ்வரன் துணிகளை உடுத்திக்கொண்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைக்கு சேர்ந்ததோடு, தன்னை வெங்கடேஷ் என்பவர் தாக்கிவிட்டதாக கூறியுள்ளார்.
பின்னர் பொலிசார் அவரிடம் வாக்குமூலம் பெற சென்றபோது, அவர் வழக்கு எதுவும் வேண்டாம் என்றும், தான் கீழே விழுந்து காயம் அடைந்து விட்டதாகவும் கூறியதால் பொலிசார் குழப்பத்தில் உள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து இது வரை ஏத்தாப்பூர் பொலிசார் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சாலையில் ஏற்பட்ட வாக்குவாதம்..பரிதாபமாக போன உயிர்
» சாலையில் திடீரென்று தீப்பற்றி எரிந்த ஆட்டோ: சென்னையில் பரபரப்பு (வீடியோ இணைப்பு)
» பெங்களூரில் நூற்றாண்டிலேயே அதிகமான மழை பெய்தும் சாலையில் தண்ணீர் தேங்கவில்லை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum