Top posting users this month
No user |
Similar topics
கிளங்கன் வைத்தியசாலை மோடியினால் திறந்து வைக்கப்படமாட்டாது: வைத்தியசாலை இயக்குனர் அன்வா் ஹம்தானி
Page 1 of 1

இந்திய அரசின் உதவியால் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையை திறந்து வைப்பதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகை தரமாட்டார் என இலங்கைக்கான இந்திய தூதுவர் தனக்கு தெரிவித்ததாக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் இயக்குநா் அன்வா் ஹம்தானி தெரிவித்தார்.
ஆரம்பத்தில் மோடியினால் திறந்து வைக்கப்படுவதாக எதிர்பார்க்கப்பட்ட வேளையில்,வைத்தியசாலையை திறந்து வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்திருக்கின்ற போது திடீரென இந்திய பிரதமர் மலையக பகுதிகளுக்கு விஜயம் மேற்கொள்ளமாட்டார் என அவர் மேலும் கூறினார்.
டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் அபிவிருத்தி சங்கத்தினால் நேற்று ஹற்றன் டிக்கோயா நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற சங்க கூடத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் இங்கு கருத்து தெரிவிக்கையில், தற்போது உள்ள கிளங்கன் வைத்தியசாலையில் போதியளவு வசதி இல்லாத காரணத்தினால் இந்திய அரசின் உதவியால் பல வசதிகள் உள்ளடங்கிய பெரியளவிலாக புதிதாக வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்திய பிரதமர் மோடியினால் இதனை இந்த மாதம் 15ம் திகதி திறந்து வைப்பதற்கு மத்திய மாகாண சுகாதார அமைச்சினால் அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ள நேரத்தில் திடிரென இந்த தீர்மானம் எடுத்ததுள்ளதாக அவா் தெரிவித்தார்.
அத்தோடு புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வைத்தியசாலைக்கு காந்தி என பெயர் சூட்டுவதற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும் அங்கு காந்தியின் சிலை ஒன்று வைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் நிர்மாணிகப்பட்ட இந்த வைத்தியசாலையை உடனடியாக திறப்பதற்கு மலையக அரசியல்வாதிகள், பிரதேச வாசிகள் என பலரும் இனணந்து செயற்பட வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் கட்டடத்தை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
» ஜனாதிபதியின் சகோதரர் பிரியந்த நிலைமை கவலைக்கிடம்! வைத்தியசாலை வட்டாரம் தகவல்!
» வட்டுக்கோட்டையில் தமிழரசு கட்சியின் கிளை அலுவலகம் திறந்து வைப்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum