Top posting users this month
தமிழகத்தின் அழிவில் பிரபாகரன் உறவுகளைப் பார்த்தேன்: இயக்குனர் கௌதமன் உருக்கம்
Page 1 of 1

தமிழகத்தின் அழிவில் பிரபாகரன் உறவுகளைப் பார்த்தேன் என தமிழ் திரைப்பட இயக்குனர் கௌதமன் உருக்கமாக தெரிவித்திருக்கிறார்.
தமிழகம், சென்னையில் இடம்பெற்ற வெள்ள அனர்த்த நிவாரண உதவிகளில் தமிழக அரசு எப்படி உள்ளது, மத்திய அரசின் உதவிகள் எவ்வாறு உள்ளது. அதேவேளை, தென்னிலங்கை அரசியல்வாதிகளிடம் தமிழ்த்தரப்பு சிக்கித் தவிக்கிறதா? என்பது பற்றியெல்லாம் லங்காசிறி 24 சேவை வானொலி நடாத்தும் அரசியற் களம் வட்ட மேசை நிகழ்வில் தமிழக திரைப்படத்துறை இயக்குனர் கௌதமன் விளக்கமளிக்கிறார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum