Top posting users this month
No user |
Similar topics
மகிந்தவை மீண்டும் கொண்டுவருவது முட்டாள்தனம்: திலங்க சுமத்திபால
Page 1 of 1

எதிர்வரும் பொதுத் தேர்தலில் மீண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதம வேட்பாளராக நியமிப்பது முட்டாள்தனமான செயற்பாடென பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபால தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொது தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரதம வேட்பாளரை நியமிப்பது தொடர்பாக ஊடகத்திடம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மக்களால் நிராகரிக்கப்பட்ட தலைவர் மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வருவது தொடர்பாக அதிகமாக சிந்திக்க வேண்டும்.
யாரையேனும் பிரதம வேட்பாளராக நியமிக்க வேண்டும் என நினைத்தால் அது ஐக்கிய தேசிய கட்சியின் தேவைப்பாடுகளுக்கமைய நியமிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மகிந்தவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வருவோம்!- ஊடகவியலாளரிடம் விமல் வீரவன்ச
» அமைச்சர்களாகும் திலங்க மற்றும் பந்துல?
» தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றும் மற்றுமொரு வரவு செலவுத்திட்டம்! கோடீஸ்வரன் பா.உ

Permissions in this forum:
You cannot reply to topics in this forum