Top posting users this month
No user |
Similar topics
திருமணத்துக்கு தாலியால் வந்த தடை: எதிர்ப்பையும் மீறி மணம் முடித்த காதல் ஜோடி
Page 1 of 1

தேனியில் தாலி பிரச்சனையால் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோரையும் மீறி மணம் முடித்த காதல் ஜோடியினர் பாதுகாப்பு கேட்டு பொலிசில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் கெங்குவார்பட்டியை சேர்ந்த வேணுகோபாலின் மகன் முரளிக்கும் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள நெடுங்குளத்தை சேர்ந்த சுந்தரம் என்பவரது மகள் வினோதினிக்கும் என்பவருக்கும் திருமணம் செய்ய இருவீட்டாரும் முடிவு செய்துள்ளனர்.
திருமண நிச்சயதார்த்தம் நடந்ததை அடுத்து முரளியும், வினோதினியும் பேசி பழகி வந்துள்ளனர்.
பின்னர் இரு குடும்பத்தினரும் தாலி எடுக்கும் நிகழ்ச்சிககாக நகை கடைககு சென்றபோது, முரளி குடும்பத்தினர் தெரிவு செய்த தாலியை பார்த்த வினோதினியின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள், இந்த தாலியை தங்கள் சமுதாயத்தில் போட மாட்டோம் என்றும் நீங்கள் வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள், எனவே இந்த திருமணம் நடக்காது என்று கூறி திருமணத்தை நிறுத்தி விட்டனர்.
இதனால் வேதனை அடைந்த முரளியும், வினோதினியும் நேற்று முன்தினம் நிலககோட்டை பதிவு அலுவலகத்துக்கு சென்று திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் பாதுகாப்பு கேட்டு அவர்கள் நிலககோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து பொலிசார் இரு குடும்பத்தினரையும் அழைத்து பேசி சமரசம் செய்து வைத்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சகோதரியின் எலும்புக்கூடுடன் வாழ்ந்து வந்த நபர்: வெளிச்சத்திற்கு வந்த சம்பவம்
» ரயில் முன்பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை: வாட்ஸ் அப்பில் உலா வரும் புகைப்படம்
» குரூப்-2 தேர்வு வெற்றியை சொல்ல வந்த கணவருக்கு அதிர்ச்சி: காதல் மனைவி தற்கொலை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum