Top posting users this month
No user |
Similar topics
100 நாட்களுக்கு பின் பொதுத் தேர்தல் கட்டாயம்!- ஐ.தே.கட்சியின் செயற்குழு
Page 1 of 1

100 நாட்கள் முடிவடைந்த பின்னர் கட்டாயமாக பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு நேற்று தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் பிரதி பொதுச் செயலாளரான அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
100 நாட்களுக்குள் தேர்தல் முறையில் மாற்றங்களை செய்ய முடியாது போன சூழ்நிலையில், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின்படி தேர்தலை நடத்த வேண்டியது கட்டாயம்.
தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறையில் மாற்றங்களை செய்து, கலப்பு தேர்தல் முறையிலான தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவது குறித்து சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
தேர்தலுக்கு பின்னரும் 100 நாள் வேலைத்திட்டத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதால், தேர்தலை நடத்துவது அத்தியாவசியமானது என செயற்குழு தீர்மானித்துள்ளது எனவும் அமைச்சர் காரியவசம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 100 நாட்களுக்கு பின் பிரதமராக செயற்பட ரணிலுக்கு அதிகாரம் இல்லை- விஜித ஹேரத்
» கோப் அறிக்கையின் பின் மத்திய வங்கியின் ஆளுநர் கட்டாயம் பதவி விலக நேரிடுமா?
» புதிய தேர்தல் முறைமைகளுக்கேற்ப எதிர்வரும் பொதுத் தேர்தல் நடைபெறும்: ராஜித

Permissions in this forum:
You cannot reply to topics in this forum