Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


100 நாட்களுக்கு பின் பிரதமராக செயற்பட ரணிலுக்கு அதிகாரம் இல்லை- விஜித ஹேரத்

Go down

100 நாட்களுக்கு பின் பிரதமராக செயற்பட ரணிலுக்கு அதிகாரம் இல்லை- விஜித ஹேரத்  Empty 100 நாட்களுக்கு பின் பிரதமராக செயற்பட ரணிலுக்கு அதிகாரம் இல்லை- விஜித ஹேரத்

Post by oviya Sun Jun 14, 2015 1:04 pm


100 நாட்களுக்கு பின்னர் பிரதமராக செயற்பட ரணில் விக்ரமசிங்கவுக்கு எந்த வகையான தார்மீக உரிமைகளும் கிடையாதென மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது,

ரணில் விக்ரமசிங்க, அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் எதிர்கட்சி தலைவருக்கும் தங்கள் பதிவிகளில் தொடர்ந்து செயற்படுவதற்கு எந்த வகையிலான தார்மீக உரிமைகளும் கிடையாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சர் பதிவி பெற்றுக்கொண்டுள்ளதனால் எதிர்கட்சி தலைவர் பதவியில் செயற்பட முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு எதிர்கட்சி தலைவர் வெகு விரைவில் அப்பதவியில் இருந்த விலக வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum