Top posting users this month
No user |
Similar topics
மோடியின் இலங்கை விஜயத்தை இரத்து செய்யவும்: வீ.நாராயணசுவாமி வேண்டுகோள்
Page 1 of 1

எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை சுடுவதில் தவறில்லை என இலங்கை பிரதமர் அண்மையில் அளித்த செவ்வி இந்தியாவிற்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம் என இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீ.நாராயணசுவாமி தெரிவித்துள்ளார்.
ரணிலின் இக்கருத்து தொடர்பாக இராஜதந்திர மட்டத்தில் பதில் பெற்று தருமாறு இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் காங்கிரஸ் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இப்படியான ஒரு சூழலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் தொடர்பாக மீண்டும் ஒரு முறை சிந்திக்குமாறு வீ.நாராயணசுவாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக தீர்வு வழங்காமல் மீனவர்களை சுட்டுதள்ளுவது தான் இலங்கை பிரதமரின் தீர்மானமா என வீ.நாராயணசுவாமி கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும் இந்திய காங்கிரஸ் ஆட்சியில் இலங்கை மீனவர்கள் பாதிக்கப்பட்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் இந்தியா அவர்களை பாதுகாத்தது.
இலங்கை பிரதமரின் அவ்வாறான கருத்து இரு நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவை முறிக்கும் ஒரு செயலாகும். கடந்த காலங்களில் இலங்கை தமிழ் மக்கள் முகங்கொடுத்த சகல பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் நாட்டிலும் எதிர்ப்புகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அவரின் இந்த சர்ச்சைக்குரிய கருத்து இவ்வாறான எதிர்ப்புகளுக்கு பங்களிப்பு வழங்கும் வகையில் காணப்படுகின்றது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இந்தோனேசிய விஜயத்தை இரத்து செய்த பல நாட்டுத் தலைவர்கள்
» மோடியின் விஜயத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் - See more at: http://www.tamilwin.com/show-RUmtyDSVSUmu2I.html#sthash.W66M9li9.dpuf
» மோடியின் இலங்கை விஜயத்திற்கு எதிராக சென்னையில் ஆர்ப்பாட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum