Top posting users this month
No user |
Similar topics
இந்தோனேசிய விஜயத்தை இரத்து செய்த பல நாட்டுத் தலைவர்கள்
Page 1 of 1

இந்தோனேசியாவில் நடைபெறும் 60வது ஆசிய பசுபிக் மாநாட்டில் கலந்து கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிப்படுத்தியிருந்த நிலையில், ஜனாதிபதி அதனை இரத்துச் செய்துள்ளதாக இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
உயர்கல்வி அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
அதேவேளை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதை இரத்துச் செய்துள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இலங்கையின் நாடாளுமன்ற விவகாரம் சம்பந்தப்பட்ட உள்நாட்டு பிரச்சினை காரணமாக இலங்கை ஜனாதிபதி தனது பங்குபற்றலை இரத்துச் செய்துள்ளமை தொடர்பில் அறிவித்துள்ளதாக இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஆர்மந்தா நஷீர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் தலைவர் மாத்திரமல்லாது பல தலைவர்கள் நிகழ்வில் பங்கேற்பதை இரத்துச் செய்துள்ளனர்.
1955 ஆம் ஆண்டு பன்டுங்கில் நடைபெற்ற முதலாவது ஆசிய பசுபிக் நாடுகளில் மாநாட்டுக்கு அனுசரணை வழங்கிய 5 நாடுகளில் 2 நாடுகளில் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பதை இரத்துச் செய்துள்ளனர்.
2005 ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற்ற 50 வது ஆண்டு நிறைவு மாநாட்டில் 89 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
50 நாடுகள் தமது நாட்டு தலைவர்கள் அல்லது அரசாங்கத்தின் தலைவர்களை மாநாட்டுக்கு அனுப்பியிருந்தன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மோடியின் இலங்கை விஜயத்தை இரத்து செய்யவும்: வீ.நாராயணசுவாமி வேண்டுகோள்
» பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றங்கள் இரத்து
» சவுதியில் இலங்கையர்களுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை இரத்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum