Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகை ஆபாச உரையாடல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Go down

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகை ஆபாச உரையாடல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு Empty தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகை ஆபாச உரையாடல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Post by oviya Sat Mar 07, 2015 12:04 pm

மும்பையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஆபாச உரையாடல் நடத்தியதாக இந்தி நடிகை தீபிகா படுகோனே மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடந்த நகைச்சுவை நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள் இழிவான வார்த்தைகளால் உரையாடியதாக சமூக ஆர்வலர் சந்தோஷ் தவுண்ட்கர் நீதிமன்றத்தில் மனு அளித்தார்.

இந்த மனுவை தொடர்ந்து நீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில், இந்திப்பட இயக்குனர் கரண் ஜோகர், நடிகர்கள் அர்ஜூன் கபூர், ரன்வீர் சிங், நடிகை தீபிகா படுகோனே, தேசிய ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் ஜெயந்திலால் ஷா உள்பட 14 பேர் மீது மும்பை தார்டுதேவ் பொலிசார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும், புனே பொலிசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நடிகை தீபிகா படுகோனே, தன் மீது பொலிசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை (எப்.ஐ.ஆர்.) ரத்து செய்ய கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் விசாரித்தபோது வாதாடிய தீபிகாவின் வழக்கறிஞர், இந்த வழக்கிற்கும், நடிகை தீபிகா படுகோனேக்கும் சம்பந்தம் இல்லை.

அவர் அந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களை போலவே கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பங்கேற்று பேசவில்லை.

ஆகையால் அவர் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நீதிபதிகள், தீபிகா படுகோனேவை கைது செய்யவோ அல்லது அவர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவோ வருகிற 16ம் திகதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum