Top posting users this month
No user |
Similar topics
அனைத்து சமூக அரவணைப்புக்கு இந்தியாவின் உதவி தேவை!- ஜனாதிபதி
Page 1 of 1

இலங்கையின் அனைத்து சமூகங்களையும் கருத்திற்கொண்டு தமது அரசாங்கம் செயற்படுவதாகவும், இதற்கு இந்தியாவின், சர்வசேத்தின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜ் நேற்று இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடினார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 13ஆம் திகதி இலங்கை வருவதை முன்னிட்டு முன்னேற்பாட்டு நடவடிக்கைகளுக்காக சுஸ்மா இலங்கை வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று மாலை அவர் இலங்கை ஜனாதிபதியை சந்தித்தார்.
இதன்போது கருத்துரைத்த ஜனாதிபதிää இலங்கையின் அனைத்து சமூகங்களையும் கருத்திற்கொண்டு தமது அரசாங்கம் செயற்படுவதாக குறிப்பிட்டார்.
இதற்கு இந்தியாவின்ää சர்வசேத்தின் உதவியை எதிர்ப்பார்ப்பதாகவும் மைத்திரிபால தெரிவித்தார்.
இதேவேளை சுஸ்மா நேற்று வெளியுறவு அமைச்சர் மங்கல சமரவீரவையும் சந்தித்தார்.
இந்தநிலையில் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினர் உட்பட்டவர்களை சந்தி;க்கவுள்ளார்.
தொடர்புடைய செய்தி - சுஷ்மா சுவராஜ் இலங்கை வந்தார்- ஜனாதிபதி மைத்திரி- சுஷ்மா சந்திப்பு

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» காவல்துறை சுயாதீனமாக செயற்பட வேண்டும்: ஜனாதிபதி - ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த காலம் தேவை: ஜனாதிபதி
» நாடாளுமன்றம் உடனடியாக கலைக்கப்படாது: அனைத்து இன மக்களும் இணைந்து செயற்படுவதே நல்லிணக்கமாகும்: ஜனாதிபதி
» நாட்டுக்குத் தேவை மன்னரல்ல! மெய்யான மனிதரே: கண்டியில் ஜனாதிபதி மைத்திரி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum