Top posting users this month
No user |
Similar topics
தமிழினப் படுகொலைக்கு பரிகார நீதியினை வென்றெடுப்போம்: சுவிசின் இருவேறு இடங்களில் நா.க.த.அரசாங்கத்தின் பொதுக்கூட்டங்கள்
Page 1 of 1

தமிழினப்படுகொலைக்கு பரிகாரநீதியினை வென்றெடுக்கும் செயல்முனைப்பில் மக்களை ஒன்றிணைக்கும் வகையில் சமகால அரசியற் பொதுக்கூட்டங்களை நாடுகடந்த தமிழீழ
அரசாங்கம் புலம்பெயர் தேசங்களெங்கும் முன்னெடுத்து வருகின்றது.
இதனொரு அங்கமாக சுவிசின் சூரிச் நகரினைத் தொடர்ந்து USTER, WINTERTHUR ஆகிய இடங்களில் பொதுக்கூட்டங்களை நா.தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.
புதிய ஆட்சி புதிய அரசாங்கம் என்ற ஒப்பனையுடன் தமிழின அழிப்பின் இரத்தம் தோய்ந்த தனது கரங்களை அனைத்துலக அரங்கில் சிறிலங்கா ஏமாற்றி வரும் நிலையில்,
சிறிலங்காவின் தந்திரோபாய வியூகங்களை முறியடிக்கவும் மக்களுக்கு அரசியல் விழிப்பூட்டவும் இப்பொதுக் கூட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எதிர்வரும் (08-03-2015) மார்ச் 8ம் நாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் 14h30 மணிக்குZurcher strasse,106 8406 WINTERTHUR இடத்திலும், 17h30 மணிக்கு Asylstrasse,24 8610 USTERஇடத்திலும் இப்பொதுக் கூட்டங்கள் இடம்பெறுகின்றன.
பொதுமக்கள் தமிழ் அமைப்புக்கள், ஆர்வலர்கள், கலைஞர்கள், ஊடகர்கள் என அனைவரையும் இப்பொதுக் கூட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சு கோரியுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இருவேறு விசாரணை பிரிவுகளிடம் சிக்கிய கோத்தா
» மூடி மறைக்கப்படும் தமிழினப் படுகொலை! நீதிகேட்டு அணிதிரள்வோம்: சுவிஸ் ஈழத்தமிழரவை
» வித்தியா படுகொலைக்கு நீதிகோரி கொக்குவில் பகுதியில் ஆர்ப்பாட்டம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum