Top posting users this month
No user |
நீ தீவிரவாதி: சீக்கிய சிறுவனிடம் இனவெறியுடன் நடந்துகொண்ட சகமாணவர்கள்
Page 1 of 1

அமெரிக்காவில் இந்திய சீக்கிய சிறுவன் ஒருவனிடம் சக மாணவர்கள் இனவெறியுடன் நடந்துகொண்ட வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஜார்ஜியாவில் பள்ளி பேருந்து ஒன்றில் நடந்த இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில், சீக்கிய சிறுவன் ஹர்சுக் சிங்கை பிற மாணவர்கள் தீவிரவாதி, தீவிரவாதி என்று அழைக்கின்றனர்.
மாணவி ஒருவர் சிறுவனை நோக்கி கையை நீட்டி, தீவிரவாதி, தீவிரவாதி என்று அழைக்கிறார்.
பிற மாணவர்கள் தன்னிடம் தவறாக நடந்து கொள்ளும்போது, அமைதியாக இருக்கும் சிறுவன் ஹர்சுக் சிங், எனக்கு ஒரு கவலையுமில்லை என்று கூறுவதாக அந்த வீடியோவில் உள்ளது.
இந்நிலையில் அந்த வீடியோவை சிறுவன் யூடியூப்பில் வெளியிட்டுள்ளதோடு, சிறுவர்கள் என்னிடம் இனவெறியுடன் நடந்து கொள்கின்றனர், என்னை ஆப்கானிஸ்தான் தீவிரவாதி என்று அழைக்கின்றனர்.
என்னை போன்ற மக்களிடம் இதுபோன்று இனி நடந்துக் கொள்ளாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு தெரியாதா? நான் இஸ்லாமியர் இல்லை, நான் சீக்கியர் என்று கூறியுள்ளார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum