Top posting users this month
No user |
Similar topics
பிலிப்பைன்ஸ் காதலிக்கு தாலி கட்டிய தமிழர்
Page 1 of 1

வேதாரண்யத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் பிலிப்பைன்ஸை சேர்ந்த பெண்ணுக்கும் உறவினர்கள் முன்னிலையில் காதல் திருமணம் நடந்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் தாலுகா கரியாப்பட்டினத்தை சேர்ந்த சேரன்-சரோஜா தம்பதியரின் மகன் ரமேஷ்(33) சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக உள்ளார்.
அந்த நிறுவனத்தில் கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்து வரும் அவர், பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த எமிலி(30) என்பவருடன் பேஸ்புக்கில் அறிமுகமாகி பேசி வந்துள்ளார்.
இந்நிலையில் இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இதையடுத்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த அவர்கள் 10 நாட்களுக்கு முன் கரியாப்பட்டினம் வந்தனர்.
நேற்று அங்குள்ள சந்தன மாரியம்மன் கோவிலில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் அவர்களின் திருமணம் இந்து முறைப்படி நடைபெற்றுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» குடிபோதையில் தாலி கட்டிய மணமகன்: திருமணம் வேண்டாமென்று பொலிசிடம் சென்ற மணப்பெண்
» ஜனாதிபதி குழுவினர் வழியனுப்ப பிலிப்பைன்ஸ் பயணமானார் பாப்பரசர்
» முளை கட்டிய பயறு சாலட்
» ஜனாதிபதி குழுவினர் வழியனுப்ப பிலிப்பைன்ஸ் பயணமானார் பாப்பரசர்
» முளை கட்டிய பயறு சாலட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum