Top posting users this month
No user |
Similar topics
முளை கட்டிய பயறு சாலட்
Page 1 of 1
முளை கட்டிய பயறு சாலட்
முளை கட்டிய பயறு சாலட் தேவையான பொருட்கள்
பச்சைப்பயறு - 1 கப்
கொண்டைக்கடலை - 1 கப்
குடமிளகாய் - 1
எலுமிச்சம் பழம் - 1
பச்சை மிளகாய் - 1
வெங்காயம் - 1
மிளகுத்தூள் - தேவையான அளவு
கறுப்பு உப்பு - 2 சிட்டிகை
முளை கட்டிய பயறு சாலட் செய்முறை
பச்சைப்பயறு, கொண்டைக் கடலை ஊற வைத்து, முதல் நாள் இரவே ஒரு வெள்¬¬த் துணியில் கட்டி வைக்கவும். மறுநாள் காலையில் அவை முளைவிட்டிருக்கும். பச்சை மிளகாய், குடமிளகாய், வெங்காயம் முதலியவற்றை பொடிப் பொடியாக நறுக்கவும். முளைவிட்ட கொண்டைக்கடலையை லேசாக ஆவியில் வேக வைத்து, மற்ற காய்கறி, முளைவிட்ட பச்சைப் பயறுடன் கலந்து, எலுமிச்சம்பழ ஜுஸ், மிளகுத்தூள், கறுப்பு உப்பு சேர்த்து பரிமாறவும். (முளைவிட்ட பயறுகளை வேக வைக்காமலும் சேர்க்கலாம்).

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum