Top posting users this month
No user |
Similar topics
கோவா முளைகட்டிய பயறு சாலட்
Page 1 of 1
கோவா முளைகட்டிய பயறு சாலட்
கோவா(முட்டைக் கோஸ்) - 1/2 கப்
முளைகட்டிய பயறு - 1 கப்
துருவிய காரட் - 1/2 கப்
மாங்காய் துருவியது - 1/2 கப்
துருவிய வெள்ளரி - 1/2 கப்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
ஒரு பவுலில் கோவா, முளைகட்டிய பயறு, காரட், மாங்காய், வெள்ளரி, பச்சை மிளகாய், கொத்த மல்லியைப் போடவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சீரகத்தை பொரித்து அதில் போடவும்.
தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
சுவையான கோவா முளைகட்டிய பயறு சாலட் தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum