Top posting users this month
No user |
Similar topics
மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் கச்சைதீவை மீண்டும் மீட்டுத் தருமாறும் தமிழக முதல்வர் கோரிக்கை
Page 1 of 1

இலங்கை கடற்படையினரினால் கைது செய்யபட்ட மீனவர்களை விடுதலை செய்யுமாறு தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையின் கடற்பரப்பில் கடந்த மாதம் 26ம் திகதி, கடல் எல்லையை மீறி மீன்பிடிப்பில் ஈடுபட்ட 86 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இது குறித்து இந்திய பிரதமரிடம் இலங்கையில் கைது செய்யப்பட்ட இந்திய தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடிதமொன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்தபின்னரும் மீனவர்களை இவ்வாறு கைது செய்வது மிகவும் வேதனையான விடயம் என தமிழக முதல்வர் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கச்சைதீவை மீண்டும் மீட்டுத் தருமாறு தமிழக முதல்வர் கோரிக்கை
கச்சைதீவின் உரிமையை கேட்டு இந்தியாவின் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் வேண்கோள் ஒன்றினை முன்வைத்துள்ளார்.
கச்சைத்தீவு உரிமை தொடர்பான பிரச்சினைக்கு விரைவில் பதில் வேண்டும் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கச்சைத்தீவிற்கு வருகை தந்து இந்திய மக்களுக்கு இடையூறு செய்வதாக தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
கச்சைதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று திருவிழா இடம் பெறுகின்றது. குறித்த திரு விழாவிற்கு இந்தியாவிலிருந்த 4200 பேர் வருகை தந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த திருவிழாவுக்கு தமிழ் நாட்டில் இருந்தும் யாத்திரிகள் கச்சத்தீவுக்கு வருகை தந்துள்ளனர்.
தமிழ் நாட்டில் இருந்து வருகை தருகின்ற இந்திய யாத்திரிகளுக்கு இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கச்சைதீவு உரிமை சம்பந்தமான தீர்வினை முன்வைக்க வேண்டுமெனவும் தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தமிழக மீனவர்களை சிறைபிடிக்கும் இலங்கை கடற்படையின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது: ஜீ.கே.வாசன்
» 54 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: தமிழக முதல்வர் வலியுறுத்து
» அனைத்துலக நீதிமன்றத்தில் சிறிலங்கா தண்டிக்கப்பட வேண்டும்! மீண்டும் வலியுறுத்திய தமிழக முதல்வர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum