Top posting users this month
No user |
Similar topics
புது வடிவம் பெறும் அலரி மாளிகை - ஒரு நாளைக்கு பெருந்தொகை பணம் செலவு
Page 1 of 1

பிரதமரின் வசஸ்தலமான அலரி மாளிகையைச் சுற்றியுள்ள சுவரை அழகுபடுத்தும் வகையில் அங்கு வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன.
2013ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டினை முன்னிட்டு, கடந்த ஆட்சியாளர்களினால் இந்த பூந்தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றை பராமரிப்பதற்கான செலவு அதிகமாக காணப்படுவதன் காரணத்தினாலேயே இவையனைத்தும் அகற்றபட்டதாக, பிரதமரின் ஊடக செயலாளர் தெரிவித்தார்.
அலரி மாளிகையிலிருந்து அகற்றப்பட்ட அனைத்து பூந்தொட்டிகளும் கம்பஹாவில் அமைந்துள்ள தாவரவியல் பூங்காவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இவற்றை பராமரிப்பதற்கு ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான பணம் செலவிடப்படுவதாகவும் நாட்டின் மற்றும் நாட்டு மக்களின் நன்மை கருதியே இந்த நடவடிவக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையின் காவல் பணி கடற்படையினரிடம் ஒப்படைப்பு
» அரசாங்கம் கல்விக்கு அதிக பணம் செலவு செய்கின்றது: வே.இராதாகிருஷ்ணன்
» டுபாயில் பெருந்தொகை பணத்தை பதுக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் யார்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum