Top posting users this month
No user |
Similar topics
தென்னாபிரிக்காவில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் இல்லை: புலனாய்வுத்துறை
Page 1 of 1

இலங்கையில் யுத்தம் நடந்து முடிந்த பின்னர் தென்னாபிரிக்காவில் விடுதலைப் புலிகள் பயிற்சி முகாமை நடத்தியதாக கூறப்படும் இரகசிய ஆவணமொன்றை மேற்கோள் காட்டி அல் ஜெசிரா இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் அவுஸ்திரேலியா, கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளை சேர்ந்த புலம் பெயர்ந்த தமிழ் இளைஞர்கள் பயிற்சி பெற்று வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
எனினும் இதை முற்றாக மறுத்துள்ள தென்னாபிரிக்கா புலனாய்வு பிரிவினர், அவ்வாறான முகாம் எதுவும் தென்னாபிரிக்காவின் எந்தப் பகுதியிலும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» விடுதலைப் புலிகளின் நிகழ்வுகளை நடத்துபவர்கள் தண்டிக்கப்படுவர்!- அரசாங்கம்
» விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் பிரிவு பொறுப்பாளர் தமிழினி காலமானார்
» 'கோத்தா பேஸ்' என்ற பெயரில் முகாம் இருக்கவில்லை: முன்னாள் கடற்படைத் தளபதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum