Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


குழந்தையின் காது மடலில் "அல்லாஹ்" என்ற வார்த்தை: மகிழ்ச்சியில் பெற்றோர்

Go down

குழந்தையின் காது மடலில் "அல்லாஹ்" என்ற வார்த்தை: மகிழ்ச்சியில் பெற்றோர் Empty குழந்தையின் காது மடலில் "அல்லாஹ்" என்ற வார்த்தை: மகிழ்ச்சியில் பெற்றோர்

Post by oviya Thu Feb 26, 2015 1:52 pm

கோயம்புத்தூரில் இஸ்லாமிய தம்பதியினருக்கு பிறந்த குழந்தையின் காது மடலில் அல்லாஹ் என்ற வார்த்தை இருந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை செல்வபுரம் ரங்கசாமி காலனியைச் சேர்ந்த அகமது நசீர், தஸ்லிமா ஆகியோருக்கு கடந்தாண்டு திருமணம் நடந்தது.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தஸ்லிமாவுக்கு நேற்று இரவு 11.30 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

பிரசவம் பார்த்த செவிலியர் குழந்தையை குளிப்பாட்டிய போது, குழந்தையின் காது மடல் சற்று வித்தியாசமாக இருப்பதைப் பார்த்தனர்.

காது மடல்களில் அரபு எழுத்தை போன்று ‘அல்லாஹ்’ என்று அமைந்திருந்தது.

இந்த தகவல் அறிந்த நசீர் மகிழ்ச்சி அடைந்தார், இந்த தகவல் உறவினர்கள் மற்றும் அருகில் இருப்பவர்கள் சென்று பார்த்து வரவே கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது.

நேரம் செல்லச்செல்ல கூட்டம் அதிகமானது, அவர்கள் வரிசையில் நின்று குழந்தையை பார்த்து சென்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum