Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஜனாதிபதியின் உரையை கேட்ட போது கெட்ட வார்த்தை கொட்டிக்கொண்டு வந்தது: ஜனக பண்டார

Go down

ஜனாதிபதியின் உரையை கேட்ட போது கெட்ட வார்த்தை கொட்டிக்கொண்டு வந்தது: ஜனக பண்டார  Empty ஜனாதிபதியின் உரையை கேட்ட போது கெட்ட வார்த்தை கொட்டிக்கொண்டு வந்தது: ஜனக பண்டார

Post by oviya Mon Jul 20, 2015 2:49 pm

எதிர்வரும் பொது தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வெற்றிக்கு தலையிட மாட்டேன் என கூறி சமீபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டிற்கு உரையாற்றிய போது மனதில் கெட்டவார்த்தைகள் கொட்டிக்கொண்டு வந்ததாக சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
தம்புள்ளை பிரதேசத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியினால் ஆற்றிய உரையினை உடனடியாக இரத்து செய்துகொள்ள வேண்டும் எனவும் அவ் உரையினை வன்மையாக கண்டிப்பதாக கூறப்படும் யோசனை இதன்போது ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை உயிராக பாதுகாக்க வேண்டும் எனவும் கட்சிக்கு பாதிப்பு ஏற்படுமென்றால் எந்த ஒரு முடிவுக்கும் வருவதற்கு தான் தயார் என அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமீபத்தில் ஆற்றிய உரையினை கேட்டுக்கொண்டிருந்த போது தனக்கு கெட்டவார்தை கொட்டிக்கொண்டு வந்ததாக ஜனக பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum