Top posting users this month
No user |
Similar topics
3 வயது சிறுமியை கடித்து குதறிய வெறிநாய்
Page 1 of 1
3 வயது சிறுமியை கடித்து குதறிய வெறிநாய்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்று வயது சிறுமி ஒருவரை வெறிநாய் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள சின்ன பத்தலப்பள்ளியை சேர்ந்தவர் முனிராஜ், விவசாயி.
இவரது மகள் பாரதி(வயது 3), நேற்று காலை தனது வீட்டு அருகில் விளையாடிக் கொண்டிருந்த பாரதியை, அங்கு வந்த வெறிநாய் கடித்து குதறியுள்ளது.
இதனால் அவளின் முகம், கை, உடலில் பலத்த ரத்த காயங்கள் ஏற்பட்டது. அவளது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் நாயை அடித்து விரட்டியுள்ளனர்.
பலத்த ரத்த காயம் அடைந்த பாரதியை மேல் சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
குழந்தையின் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
வயலில் பதுங்கியுள்ள வெறிநாயை, பொதுமக்கள் தேடி வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 6 வயது சிறுமியை ஓடஓட விரட்டி கடித்து கொன்ற தெரு நாய்க்கள்
» ராஜஸ்தானில் நடந்த கொடூரம்: 6 வயது சிறுமியை மணந்த 35 வயது கவுன்சிலர்!
» எறும்பு கடித்து பலியான 12 வயது சிறுவன்: அரசு மருத்துவமனையில் பரபரப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum