Top posting users this month
No user |
Similar topics
சாதாரண தர பரீட்சை பெறுபேறு வெளியீட்டிற்கு முன் உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பம் கோர வேண்டாம்
Page 1 of 1

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதற்கு முன்னர் உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்படுவதினால் பல மாணவர்களுக்கு அசாதாரணம் ஏற்படுவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015 உயர்தர பரீட்சைக்காக மாணவர்கள் விண்ணப்பிக்கும் இறுதி திகதி எதிர்வரும் மார்ச் மாதம் 6ம் திகதியுடன் நிறைவு பெறுகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.
2014 சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு இதுவரையிலும் பெறுபேறு வெளியாகவில்லை.
இதனால் கடந்த வருடம் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய கணிதமின்றி சித்தியடைந்து 2015ல் கணிதம் சித்தியடைந்து தருவதாக உறுதியளித்து உயர்தரம் செல்ல எதிர்பார்க்கும் மாணவர்கள் சிரமத்தை எதிர்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கணிதம் சித்தியடைவதாக உறுதியளித்து நாடு முழுவதும் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் உயர்தரம் செல்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன எடுத்த சில சிக்கலான நடவடிக்கைகள் அவ்வாறிருக்கவே தற்போதைய கல்வி அமைச்சரும் செயற்பட்டு வருகின்றார் என மஹிந்த ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» க.பொ.த உயர்தர பரீட்சை விண்ணப்பம் கோரல் மார்ச் 6 வரை!
» உயர்தரப் பரீட்சைக்கு முன் தேர்தலை நடத்தவும்: இலங்கை ஆசிரியர் சங்கம்
» எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கவில்லை! முஸ்லிம் மாணவி தற்கொலை முயற்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum