Top posting users this month
No user |
Similar topics
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகள்! மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் கல்லூரி சாதனை
Page 1 of 1

வெளியாகியுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை சாதனை படைத்துள்ளது.
பாடசாலையில் 24 மாணவர்கள் 09 பாடங்களிலும் ஏ சித்திகளைப் பெற்றுள்ளதுடன் எட்டுப் பாடங்களில் எட்டுப்பேர் ஏ சித்திகளைப் பெற்றுள்ளதுடன் ஏழு பாடங்களில் ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவு ஏ சித்திகளைப் பெற்ற பாடசாலையாக வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை சாதனை படைத்துள்ளது.
இதேவேளை மட்டக்களப்பு மைக்கேல் கல்லூரியில் 12 மாணவர்கள் ஒன்பது பாடங்களில் ஏ சித்திகளைப் பெற்றுள்ளதுடன் 08 மாணவர்கள் புனித சிசிலியா பெண்கள் பாடசாலையில் ஒன்பது பாடங்களில் ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.
இதேநேரம் மட்டக்களப்பு, மண்முனை வடக்கு கோட்டத்துக்குட்பட்ட பாடசாலைகளில் 49 மாணவர்கள் ஒன்பது பாடங்களில் ஏ சித்திகளைப் பெற்றுள்ளதாகவும் 65க்கும் மேற்பட்டோர் 8 பாடங்களில் ஏ சித்திகளைப் பெற்றுள்ளதாக மண்முனை வடக்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.சுகுமாரன் தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» யாழில் கா.பொ.த சாதாரண பரீட்சையில் வேம்படி மகளிர் கல்லூரி, இந்துக் கல்லூரி முதலிடம் - அகில இலங்கையில் முதல் பத்து இடங்களைப் பிடித்தவர்கள்...
» பார்வையிழந்த மாணவன், சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்து சாதனை
» க.பொ.த உயர்தர பரீட்சை விண்ணப்பம் கோரல் மார்ச் 6 வரை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum