Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அனுர யாப்பா வேண்டாம், அமைச்சுப் பதவியும் கொடுக்க வேண்டாம்! ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

Go down

அனுர யாப்பா வேண்டாம், அமைச்சுப் பதவியும் கொடுக்க வேண்டாம்! ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்  Empty அனுர யாப்பா வேண்டாம், அமைச்சுப் பதவியும் கொடுக்க வேண்டாம்! ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

Post by oviya Thu Aug 27, 2015 2:49 pm

முன்னாள் அமைச்சர் அனுர யாப்பாவுக்கு தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வழங்கக் கூடாது என்று அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்கும் முடிவை சுதந்திரக் கட்சி எடுத்திருக்கும் நிலையில், அனுர யாப்பா போன்றோர் அதனை விமர்சித்து வருகின்றனர்.

இது கட்சி முடிவை மீறும் செயலாகும். இதன் காரணமாக அவரது ஆதரவாளர்கள் கடும் கோபமுற்றுள்ளனர்.

கட்சியின் தலைமைத்துவ முடிவுக்குக் கட்டுப்படாத அனுர யாப்பாவுக்கு எதுவித முக்கிய பதவியும் வழங்கப்படக் கூடாது என்று பல்வேறு தரப்பினரிடமும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியொன்றை அனுர யாப்பாவும் பெற்றுக் கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது அவரது ஆதரவாளர்களை மேலும் ஆத்திரமூட்டியுள்ளது.

கட்சி தலைமைத்துவ கட்டுப்பாட்டை மீறி தேசிய அரசாங்கத்தை விமர்சித்தவர் அமைச்சுப் பதவியை மட்டும் எப்படிப் பெறலாம் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்துடன் தேசிய அரசாங்கத்தில் அனுர யப்பாவுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படக் கூடாது என்று அவரது ஆதரவாளர்கள் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum