Top posting users this month
No user |
Similar topics
லஞ்ச ஊழல்களை விசாரிக்க தனியான நீதிமன்றம்!- பணிப்பாளர்
Page 1 of 1

லஞ்ச ஊழல் தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடுகளை விசாரிக்கவென தனியான நீதிமன்றம் தேவை என்ற விடயத்தை முன்வைத்துள்ளதாக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் தில்ருக்ஸி விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தாம் நீதியமைச்சருடன் கலந்துரையாடியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆணைக்குழுவி;ல் தற்போது 48 அதிகாரிகளே உள்ளனர்.
எனவே அந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக தில்ருக்ஸி தெரிவித்துள்ளார்.
நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச நேற்று ஆணைக்குழுவுக்கு விஜயம் செய்த பின்னரே ஆணைக்குழுவின் பணிப்பாளர் இந்தக் கருத்துக்களை வெளியிட்;டுள்ளார்.
ஊழல்கள் தொடர்பில் தற்போது, 1600 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு;ள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் வெளிநாட்டுக்கு விஜயம்
» சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபையை வலியுறுத்தி சுவரொட்டிகள்
» PhotoPhoto கருணா மற்றும் பிள்ளையானின் ஊழல்களை அம்பலப்படுத்துவேன்: யோகேஸ்வரன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum