Top posting users this month
No user |
Similar topics
இந்திய பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சர்களை சந்தித்தார் மைத்திரி
Page 1 of 1

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, இந்திய பாதுகாப்பு அமைச்சர் மற்றும், நிதி அமைச்சர் ஆகியோர் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தங்கியுள்ள ஐரிசி மௌரியா விடுதியில் நேற்றுமாலை இந்தச் சந்திப்புகள் இடம்பெற்றன.
நேற்றுமாலை 4.45 மணியளவில், மைத்திரியை இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் வரை நீடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, கடந்தகால ஊழல்களைக் கண்டறிய நிதிப் புலனாய்வு பிரிவை ஆரம்பிக்க இலங்கைக்கு இந்தியா உதவ வேண்டும் என்று ஜனாதிபதியால், வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நியூயோர்க்கில் மோடியைச் சந்தித்தார் மைத்திரி!
» அளுத்கம மற்றும் தர்கா நகர் பகுதிகளில் பாதுகாப்பு தீவிரம்
» மைத்திரி ஆட்சிக்கு வந்தால் கருணா மற்றும் பிள்ளையானுக்கு புனர்வாழ்வளிக்க கோரிக்கை விடுப்பேன்: யோகேஸ்வரன் எம்.பி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum